காலந்ேதாறும் ெதாழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலக நாடுகளில் ெமாழிக் ெகாள்ைககளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகிய காரணங்களால், உலகளவில் தமிழ்க் கல்வி முக்கியத்துவம் ெபற்று வருகின்றது. தமிழ்நாட்டிற்கு அடுத்த நிைலயில் மேலசியா, சிங்கப்பூர், அெமரிக்கா, ெமாரிசியசு உள்ளிட்ட நாடுகளில் தமிழ்க் கல்வி மிகச் சிறப்பான வளர்ச்சியிைனக் கண்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது அயல்நாடுகளில் தமிழ்ெமாழி வளர்ச்சிக்குத் தமிழ்நாட்டின் பங்களிப்புகள் என்றுேம இருந்து வருகின்றன. ஆைகயால் இன்ைறய சூழலுக்கு ஏற்பவும் தமது பங்களிப்ைப அயல்நாட்டிலும் உள்நாட்டிலும் விரிவுப்படுத்தும் ேநாக்கத்தில் ேதசியத் தமிழ்க் கல்விக் கழகம் (National Tamil Academy) ெசயல்பட்டு வருகின்றது.
க ுறிக்ேகாள்கள்
அயல்நா டுகளி ல் தமிழ்ப்பணி ஆற்றி வரும் ஆசிரியர்கர் ள் மற்றும் ஆசிரியர் பயிற்சி மா ணவர்கர் ளி ன் தமிழ்மொ ழித் திறனை மே ம்படுத்துத் ம் வகை யில் தமிழ் இலக்கண நூல்களா ன தொ ல்கா ப்பியம், நன்னூல் ஆகியவற்றை முழுமை யா கப் பயிற்சி அளி த்தல்,
தமிழகம் மற்றும் பிற மா நி லங்களி ல் உள்ள தமிழ்வழி மா ணவர்கர் ளுக்கு வே லை வா ய்ப்புக்கா ன போ ட்டிட் த் தே ர்வுர் களுக்கா ன பயிற்சிகளை அளி த்தல்,
அயல்நா ட்டுட் த் தமிழ்க் கல்வி அமை ப்புகளுக்குப் பா டநூல் உருவா க்கத்தில் உறுதுணை யா க இருத்தல்,
போ ட்டிட் த் தே ர்வுர் களுக்குத் தே வை யா ன பா டநூல்கள் மற்றும் கை யே டுகளை த் தயா ரித்தல்,
இணை யவழியில் இலக்கிய இலக்கண பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் சிறப்புச் சொ ற்பொ ழிவுகளை நடத்துத் தல்,
மா ணவர்கர் ளி ன் மே ற்படிப்பிற்கா ன வழிகா ட்டுட் தல் மற்றும் ஆலோ சனை களை வழங்குதல்,
மா ணவர்கர் ளுக்கு உதவித் தொ கை மற்றும் பா ராட்டுட் ப் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தல்,
உள்ளி ட்டட் நோ க்கங்களை அடிப்படை யா கக் கொ ண்டு இக்கல்வி அமை ப்பு சிறப்பா கச் செ யப்பட்டுட் வருகின்றது.